நீதிக் கதைகள் பலதரப்பட்டவை. பெரியவர்களுக்கு நீதி போதியது ஒரு வகை. சிறுவர்களுக்கு நீதி புகட்டுவது ஒருவகை. அதனை மிகச் சிறப்பாக, குழந்தைகளின் உள்ளங்களைப் புரிந்து கொண்டு, அவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ணம் நீதியைப் போதிக்கும். கதைகளை ஒன்று சேர்த்து ‘நூறு வருஷத்து பொம்மை’ என்ற தலைப்பில் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது? என்பதை, ஆர்.வி.பதி அவர்களின் இந்நூலின் வாயிலாகக் காணலாம்…!