தேசிய சாதனைகள்

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

ஒரு மாதத்தில் பல்வேறு பிரிவுகளில் அதிக தமிழ் நூல்களை வெளியிட்ட எழுத்தாளர் என்பது தேசிய சாதனையாக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு பதிப்பில் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு இதற்கான சான்றிதழினையும் வழங்கியுள்ளது

இந்தியா புஃக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

The *India Book of Records* has recognized and honored the author with a national record for publishing the highest number of books in a single year. This national recognition was awarded for the publication of ten books between April 2012 and March 2013, covering diverse subjects such as general science, spirituality, literature, computer science, health, and yoga. The *India Book of Records* presented the certificate for this achievement on September 22, 2014.

இந்தியா புஃக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

The *India Book of Records* has also recognized and honored the author with a national record for publishing the highest volume of literary works—including short stories, poems, and essays—in Tamil magazines over a twenty-five-year period. This recognition was awarded for publishing 280 works across fifty Tamil magazines between January 1988 and December 2014. The *India Book of Records* presented the certificate for this achievement on April 13, 2015.

He is also a world record holder in Unique world records (2 records) one being Most books published in a month’ and another one being Most books published in a Year’ category