ஆதலினால் காதல் செய்யாதீர்’ என்ற இந்த தொகுப்பில் பதினெட்டு சிறுகதைகள் உள்ளன. எல்லாமே தொண்ணூறுகளில் நான் எழுதி பல பிரபலமாக வார மாத இதழ்களில் பிரசுரமானவை. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை உள்ளடக்கியவை. எளிமையாக வாசிக்கக் கூடிய எளிய கதைகள். படியுங்கள். அடுத்த நூலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.