Vinthai Uyiranangal Viyappana Thagavalgal

By R.V.Pathy

“விந்தை உயிரினங்கள் வியப்பான தகவல்கள்” என்ற இந்த நூலில் பல்லிகள், பாம்புகள், டைனோசர்ஸ், பச்சோந்தி, முதலை, ஓணான், நட்சத்திர ஆமைகள் முதலான பல உயிரினங்களின் வாழ்க்கை முறைகளும் விநோத பண்புகளும் மிக எளிய முறையில் மாணவ மாணவியர்களுக்காக விவரிக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவியர் எளிய முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உரையாடல் முறையில் இந்த நூலை எழுதியுள்ளேன்.

பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தவிர இது போன்ற பொது அறிவு நூல்களை படித்து மாணவ மாணவியர் தங்களுடைய பொது அறிவை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும்.

Availability

available

Categories

Publisher Name

Reading Age

8+ years

Format

eBook

Language

Tamil

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In