கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நான் சென்ற பல சுற்றுலாக்களின் பின்னால் எனக்குக் கிடைத்த அனுபவங்களை இந்த புத்தகத்தில் தொகுத்துக் கொடுத்துள்ளேன். இத்தகைய அனுபவங்கள் மற்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பது இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் சுற்றுலாவை திட்டமிட்டுச் சென்று வாருங்கள். நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான ஒரு சுற்றுலா அனுபவத்தைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.