பண்பை வளர்க்கும் உலக நீதிக்கதைகள்” என்ற சிறுவர்களுக்கான இந்த நூலில் பல நாடுகளைச் சேர்ந்த 33 கதைகள் இடம் பெற்றுள்ளன. சில கதைகள் வியப்பான கற்பனைகளோடும் சில கதைகள் ஆச்சரியமூட்டும் விதத்திலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையும் நமக்கு ஒரு நீதியைத் தெரிவிக்கின்றன. படிக்கத் தொடங்கினால் இடையில் நிறுத்தாத அளவிற்கு மிகவும் சுவாரசியமான கதைகள் இவை. அனைத்துக் கதைகளையும் படியுங்கள். உங்கள் வீட்டுச் சிறார்களுக்கு அவ்வப்போது இந்த கதைகளைச் சொல்லுங்கள்.