இது ஒரு சிறுவர் கதைப் புத்தகம். ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது சிறுவர் கதைகள் இதில் உள்ளன. பாலுவின் ஆசை, மாமரமும் மாரிமுத்துவும், மாயப்படலம் போன்ற கதைகள் குழந்தைகளை மகிழ்விக்கும். கதைகள் அனைத்தும் சிறுவர்களுக்கு ஏற்றார்போல் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு தனி பாத்திரத்தை அல்லது நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதைகள் அனைத்தும் கற்பனைத்திறனை வளர்க்கும். கதைகள் மூலம் ஒழுக்கமும், நீதியும், ஆர்வமும் ஊட்டப்படும். அங்கு கரடி செய்த தவம் சிறுவர்களை என்ன சொல்ல வைக்கும் — ஆச்சரியப்படுத்துமா? வாருங்கள் கற்பனை உலகத்தில் மகிழ்ச்சியோடு இருப்போம்…