கருணை விழியாள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி

By R.V.Pathy

 

காஞ்சிபுரம் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது அன்னை காமாட்சி கோவில் தான். அன்னை காமாட்சியின் கோவிலுக்கு பலமுறை நீங்கள் சென்று வந்திருக்கலாம். இந்தக் கோவிலில் காமாட்சியை தவிர பிற சன்னதிகள் குறித்த தகவல் பலருக்கும் தெரிவதில்லை. எனவே இந்த கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, அங்கு என்னவெல்லாம் உள்ளது, எந்தெந்த தெய்வங்கள் உறைகின்றனர் என்பது குறித்து இந்த நூல் அலசுகிறது.

Availability

available

Categories

Publish Date

5 April 2026

Published Year

2026

Reading Age

3+ years

Total Pages

104

ASIN

B0GXPTX7PG

Format

Paperback

Country

India

Language

Tamil

Dimension

‎ 22 x 14 x 1 cm

Weight

0.3g

Average Ratings

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In