Thamarai Brothers Media Private Limited
Showing 1-6 Of 6 Books
Vazhvil Oliyetrum Vainavathalangal / வாழ்வில் ஒளி ஏற்றும் வைணவத் தலங்கள்
By R.V.Pathy
திருமால் பெருமைக்கு நிகரில்லை. அது போல் அவர் வாசம் செய்யும் தலங்களின் சிறப்புக்கும் நிகர் கிடையாது. அவ்வாறான, சிறப்பு மிக்க 50 தலங்களின் வரலாறு இந்த நூலில் தொகுக்கபட்டுள்ளது.
Thamizhagam Thantha Mahaangal / தமிழகம் தந்த மகான்கள்
By R.V.Pathy
பகவான் பெரியவனா, பக்தன் பெரியவனா என எந்தக் கடவுகளைக் கேட்டாலும், பக்தனே பெரியவன் என பதிலளித்திருக்கிறார்கள். புராணங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன. இதனால் நமது மக்கள், அந்த பக்தர்களையே தெய்வங்களாகப் பார்க்கிறார்கள். இத்தகைய மகான்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களில் 16
