Manathai Thirakkum Manthira Savi

By R.V.Pathy

“மனதைத் திறக்கும் மந்திரச்சாவி” எனும் தலைப்பில் அமைந்த இந்த நூல் எனது புதிய முயற்சி. நான் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் மனோபாவங்களையும் இதில் விவரித்துள்ளேன். இடையிடையே சுவாரசியத்திற்காக தலைவர்கள், எழுத்தாளர்கள், மேதைகள், மகான்கள் வாழ்வில் நடைபெற்ற சுவையான சம்பவங்களையும் தகுந்த இடத்தில் கூறியுள்ளேன். இந்த நூல் வாசகர்களுக்கு சுவாரசியத்தையும் புதிய வாசிப்பு அனுபவத்தையும் தரும் என்று நம்புகிறேன்.

Availability

available

Categories

Publisher Name

Format

eBook

Language

Tamil

Average Ratings

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In