“இருதலை ராகம்” என்ற இந்த நாவல் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் கதையாகும். அப்படியென்ன மாறுபட்ட கோணம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அவனுடைய அம்மாவும் அவளுடைய அப்பாவும் முன்னாள் காதலர்கள். இதையறிந்த இந்நாள் காதலர்கள் எடுத்த முடிவு என்ன? நீங்கள் எதிர்பாராத ஒரு கதைக்களம். நீங்கள் எதிர்பாராத ஒரு முடிவு. வாசித்துப் பாருங்கள்.