இந்த புத்தகம் தற்கால மாணவர்களின் அறிவுத் திறனை மனதில் வைத்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த புத்தகம் அனைத்து வகையான மாணவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இப்புத்தகத்தைப் படித்துப் பின்பற்றினால் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் அபாரமான வெற்றியினை நிச்சயம் பெறலாம்.