பேசும் எறும்பு என்ற இந்த சிறுவர்களுக்கான சிறுகதைகளின் தொகுப்பில் பதினான்கு மாயாஜாலக் கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கதைகள் மிகவும் சுவாரசியமானவை. சிறுவர்களின் கற்பனைத் திறனை அதிகரிக்கும் தன்மை படைத்தவை. ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதியும் உள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.