சுட்டிகளே! அன்பான வணக்கம். ஜுலை 2024 முதல் ஜீன் 2025 வரை அவ்வப்போது நான் எழுதிய புத்தம் புதிய பத்து சிறார்களுக்கான கதைகள் தற்போது “மேஜிக் பென்சில்” என்ற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றுள்ளன. இத்தகைய கதைகள் உங்கள் மனதை மகிழ்ச்சிக்குள்ளக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.