Iru Veedu Iru Ulagam
“இரு வீடு இரு உலகம்” என்ற இந்த குறுநாவல் ஒரு மனிதன் தன் அன்பான மனைவிக்கு துரோகம் செய்தால் அவன் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போகும் என்பதை விவரிக்கும் ஒரு குறுநாவல். அதனால் பாதிப்புக்குள்ளாவது அவன் மட்டுமல்ல அவன் குழந்தைகளும்தான்.
நாம் வாழும் வாழ்க்கை ஒரு முறைதான். அதை யாருக்கும் துரோகம் செய்யாமல் நேர்மையாக வாழ்ந்தால் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி பூக்கும். படியுங்கள்…