“தசாவதாரக் கதைகள்” எனும் தலைப்பில் அமைந்த இந்த புத்தகம் பல அரிய விஷயங்களை உள்ளடக்கியது. சில நூறாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உயிரின தோற்றக் கொள்கையினை பல நூறாண்டுகளுக்கு முன்னரே இந்த உலகிற்குச் சொன்ன அரிய தத்துவங்களை உள்ளடக்கியது தசாவதாரம். சிறுவர் முதல் பெரியவர் என அனைவரும் படித்து ரசிக்கும் விதத்தில் மிக எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.