Ariviyal Adhisayangal

By R.V.Pathy

பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்காக பலவிதமான அறிவியல் தகவல்களை 60 சிறிய கட்டுரைகளாக இந்த புத்தகத்தில் எளிய நடையில் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் உள்ள எல்லாமே அடிப்படை அறிவியல் தகவல்கள்தான். ஆனால் ஒவ்வொன்றும் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் தகவல்கள்.

பள்ளிப்பருவத்திலிருந்தே அறிவியல் புத்தகங்களைப் படிக்கும் வழக்கத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் உலகம் புகழும் விஞ்ஞானியாக ஆவதற்கு இந்த பழக்கம் கைகொடுக்கும்.

Availability

available

Categories

Publish Date

1 January 2017

Published Year

2017

Publisher Name

Reading Age

8+ years

ISBN 10

8184466595

ISBN 13

978-8184466591

Format

Paperback

Country

India

Language

Tamil

Average Ratings

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In