“ஒரு மனிதனும் இன்னொரு மனிதரும்” எனும் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பல்வேறு சம்பவங்களால் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டவை. இந்த கதைகளில் உள்ள நிகழ்வுகள் உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கலாம். சில கதைகள் உங்களை அழவும் வைக்கலாம். பலவிதமான தளங்களில் பலவிதமான படைப்புகளை எழுதினாலும் சிறுகதைகளை எழுதும் போதுதான் மனம் பூரிப்படைகிறது. இது எனது சொந்த அனுபவம்.