Sirappana vazhuvu tharum Vainavathalangal

By R.V.Pathy

வைணவத் தலங்கள் அடங்கிய “வளமான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்” என்ற நூலினைத் தொடர்ந்து “சிறப்பான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்” என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 வைணவத் தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்று இன்றும் மூன்று வைணவக்கோயில் நூல்களை எழுத இருக்கிறேன். இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

Availability

available

Categories

Publisher Name

Reading Age

3+ years

Total Pages

120

ISBN 10

9391614604

ISBN 13

978-9391614607

Format

Paperback

Country

India

Language

Tamil

Dimension

21.59 x 13.97 x 0.7 cm

Weight

150g

Listening Length

125 mins

Program Type

Audiobook

Average Ratings

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In